அப்துல்லா மஹ்ரூப் சி.ஐ.டி.யினரால் கைது
In இலங்கை December 15, 2020 4:59 am GMT 0 Comments 1773 by : Jeyachandran Vithushan

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015 – 2019 க்கு இடையில் லங்கா சாதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அப்துல்லா மஹ்ரூப் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.