News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. வணிகம்
  3. அப்பிள் நிறுவனம் மீது வழக்கு பதிவு!

அப்பிள் நிறுவனம் மீது வழக்கு பதிவு!

In வணிகம்     January 23, 2018 3:53 am GMT     0 Comments     2366     by : Puvanes

ஐபோன்களின் செயற்பாட்டு வேகத்தை திட்டமிட்டு குறைத்துள்ளதாக அப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மீது தென்கொரிய நுகர்வோர் அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகள் அப்பிள் நிறுவனத்தின் மீது இதே வழக்கினைப் பதிவு செய்திருந்தது அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் தென்கொரியாவும் இணைந்துள்ளது.

அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்களின் ஆயுளை திட்டமிட்டு குறைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கத் தூண்டுவதாகவும் அப்பிள் நிறுவனத்தின் மீது முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சொத்துகளை சேதப்படுத்தல் மற்றும், ஊழல் முறைப்பாடுகளும் அப்பிள் நிறுவனத்தின் பதியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது தென்கொரிய சட்ட வல்லுநர் குழு அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கினைத் தொடந்துள்ளதால் அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு அப்பிளின் வேகத்தை குறைத்துள்ளமைக்கு அந்த நிறுவனம் பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தென்கொரிய சட்ட வல்லுநர் குழு கோரியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தீவிரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவிகள் மீது தேசத்துரோக வழக்கு!  

    புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கொண்டாடிய 4 மாணவிகள் மீது தேசத்துரோக வழக்கு பதி

  • சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது – யாழ். நீதிபதி எச்சரிக்கை!  

    சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. காதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்றால் அவற்றைத்

  • அமெரிக்கத் துருப்புக்களுக்கு அதிக நிதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தென்கொரியா கைச்சாத்து!  

    தென்கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புகளுக்கு அதிக நிதியை செலுத்துவதற்கான குறுகிய கால உடன்பட

  • 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!  

    நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்க

  • ராஜீவ் கொலை சந்தேகநபர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள்  

    ராஜீவ்காந்தி கொலை வழக்கின் ஏழு சந்தேகநபர்களையும் விடுவிப்பதற்கு தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டுமென ப


#Tags

  • Apple
  • i phone
  • South Korea
  • அப்பிள்
  • ஐபோன்
  • தென்கொரியா
  • வழக்கு
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.