அமல் பெரேரா உள்ளிட்ட அறுவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பேரேரா உள்ளிட்ட 6 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரிவினர் இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணியளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.