அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொரியத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
In இலங்கை January 20, 2021 9:54 am GMT 0 Comments 1330 by : Yuganthini

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மாளிகாவத்தையில அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய ரீதியில் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.