News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு!

அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு!

In இலங்கை     October 22, 2018 4:01 pm GMT     0 Comments     1652     by : Ravivarman

அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்போவதாக எந்த இடத்திலும் நான் கூறவில்லை என பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“கடந்த 21/10/2018 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் நான் எந்த ஒரு இடத்திலும் இருக்கின்ற அம்மாச்சியினுடைய பெயரினை மாற்றம் செய்யப்போவதாக சொல்லவில்லை.

இந்த ஊடக சந்திப்பில் எனது கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை அல்லது தெளிவாக விளங்கி கொள்ளவில்லை என்றே கருதுகின்றேன்.

மாகாண சபை முடிந்ததும் அம்மாச்சியை அழிக்கும் திட்டம் எம்மிடம் இல்லை இது மத்திய அரசின் திட்டம் என்பதனையே நான் கூறுகின்றேன்.

அதாவது அம்மாச்சி உணவகம் என்பது வட.மாகாண சபைக்குரிய திட்டம் இல்லை இது முற்று முழுதாக மத்திய அரசினுடைய திட்டம். இதனை மாகாண அரசு மாகாண அரசினுடைய திட்டம் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர். இது எமக்கான ஒரு அவமானம் இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன. இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை. ஆனால் எமது பிரதேசத்தில் அமையும் போது அது தமிழில், தமிழ் பாரம்பரியத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே தமிழர் ஒவ்வொருவரினதும் விருப்பமாகும்.

அதுவே எனது எதிர்பார்ப்பு இதனை தான் நான் கூற வந்தேன் எனக்கு மத்திய அரசினுடைய திட்டத்தினையோ அல்லது மாகாண அரசினுடைய திட்டத்தினையோ எனது திட்டம் என மார் தட்டிக்கொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை.

அத்துடன் எப்பொழுதும் எனக்கு மாகாண அரசின் அதிகாரத்தை குறைக்கும் எண்ணமோ அல்லது மத்திய அரசிற்கு அதிகரித்து கொடுக்கும் எண்ணமோ என்னிடம் இல்லை” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பம்  

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (திங்கட்கிழமை) வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. கட

  • வர்மா திரைப்படம் குறித்து இயக்குநர் பாலா விளக்கம்  

    படைப்பு சுதந்திரம் கருதி வர்மா திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு

  • பல்கலைக்கழகங்கள் தொடர்பான புதிய அறிக்கை தயாரிப்பு – சுனில் ஹந்துன்நெத்தி  

    பல்கலைக்கழகங்கள் தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோ

  • ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  

    ஸ்ரீலங்கா சுதந்திர  தமிழர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் க

  • விசாரணை அறிக்கைகளுக்காக பாரிய நிதி வீணடிப்பு: சுமந்திரன்  

    விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் என பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்


#Tags

  • Ankajan Ramanathan
  • அங்கஜன் இராமநாதன்
  • அம்மாச்சி
  • அறிக்கை
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.