News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம் போடுகின்றார் – மங்கள

அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம் போடுகின்றார் – மங்கள

In இலங்கை     November 4, 2018 9:40 am GMT     0 Comments     1917     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

தேசிய அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இரட்டைவேடமிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இந்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நடவடிக்கை மற்றொரு அதிரடியான சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் இரட்டைவேடமான செயற்பாடாகும்.

அது நடந்தால், இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வரும் ஒரே சாதகமான நடவடிக்கை இதுதான்” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது  

    சிறிபுர-நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வ

  • ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி  

    அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால

  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கின்றது – மைத்திரி!  

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே

  • எவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அதிரடி  

    போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் பதவி நிலைகள

  • சட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள்  

    மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை திரும்பப் பெறுமாறு சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், ஜனாதிபதி ம


#Tags

  • Maithripala Sirisena
  • Mangala Samaraweera
    பிந்திய செய்திகள்
  • தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
    பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.