News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்!

இடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்!

In இலங்கை     July 20, 2018 2:13 pm GMT     0 Comments     1979     by : Benitlas

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

யாழ். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்!  

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம் அளித்த

  • வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஷேவாக்  

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளி

  • வீரமரணமடைந்த வீரர்களுக்கு அக்னி தீர்த்தக்கடலில் மலரஞ்சலி  

    காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த படை வீரர்களுக்கு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில்

  • படை வீரர்களுக்கு அஞ்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது  

    ஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி

  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே  

    என்னால் துப்பாக்கியை தூக்க முடியாவிடினும் இராணுவ வீரர்களுக்கு தேவையேற்படின் வாகனம் ஓட்டுவதற்கு தயாரா


#Tags

  • army
  • Housing
  • IDPs
  • Introduction
  • planning
  • அறிமுகம்
  • இடம்பெயர்ந்தவர்கள்
  • இராணுவம்
  • திட்டம்
  • வீடமைப்பு
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.