இந்தியாவில் மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையின் விபரம்!
In இந்தியா June 10, 2020 5:20 am GMT 0 Comments 1305 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2.76 இலட்சத்தை கடந்துள்ளதுடன், 48.8 வீதமானோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 9985 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 2.8 வீதமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 90787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34914 பேருக்கும், டெல்லியில் 31309 பேருக்கும் குஜராத்தில் 21014 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாநில வாரியாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
அந்தமான் நிகோபார் தீவுகள் – 33
ஆந்திர பிரதேசம் – 5070
அருணாச்சல பிரதேசம் – 57
அசாம் – 2937
பீகார் – 5459
சண்டிகர் – 323
சத்தீஸ்கர் – 1240
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 22
டெல்லி – 31309
கோவா – 359
குஜராத் – 21014
அரியானா – 5209
இமாச்சல பிரதேசம் – 445
ஜம்மு – காஷ்மீர்- 4346
ஜார்க்கண்ட் – 1411
கர்நாடகா – 5921
கேரளா – 2096
லடாக் – 108
மத்திய பிரதேசம் – 9849
மகாராஷ்டிரா – 90787
மணிப்பூர் – 304
மேகாலயா – 43
மிசோரம் – 88
நாகலாந்து – 127
ஒடிசா – 3140
புதுச்சேரி – 127
பஞ்சாப் – 2719
ராஜஸ்தான் – 11245
சிக்கிம் – 13
தமிழ்நாடு – 34914
தெலுங்கானா – 3920
திரிபுரா – 864
உத்தரகாண்ட் – 1537
உத்தர பிரதேசம் – 11335
மேற்கு வங்காளம் – 8985
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.