News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. கனடா
  3. இன்று முதல் மத்திய ஆல்பர்ட்டா – எட்மன்டன் பகுதி வானிலையில் மற்றம்!

இன்று முதல் மத்திய ஆல்பர்ட்டா – எட்மன்டன் பகுதி வானிலையில் மற்றம்!

In கனடா     September 12, 2018 9:07 am GMT     0 Comments     1365     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

சுற்றுச்சூழல் கனடா கிராண்ட் ப்ரேய்ரி, எட்மன்டன் பகுதி, மத்திய ஆல்பர்ட்டா மற்றும் ஹின்டனுக்கான பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கிராண்டி ப்ரேரி 5-15 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இன்று (புதன்கிழமை) மாலை முதல் எட்மன்டனுக்கு குளிர்ச்சியான வானிலை நிலவும் எனவும் இது கணிசமான அளவே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நிலைமை மறுநாள் வியாழக்கிழமை காலை பான்ஃப் தெற்கே சென்றடையலாம் எனவும் சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யுனைற்றட் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் : சந்தேகநபர் கைது!  

    கனடாவின் யுனைற்றட் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின்

  • கடும் குளிர் காலநிலை – வாகன கட்டணம் அறவிடும் இயந்திரம் பாதிப்பு!  

    எட்மன்டனில் கடந்த நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக வாகனத் தரிப்பிட கட்டணம் அறவிடும் இய

  • அல்பேர்ட்டாவில் கடும்குளிர் : 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு!  

    அல்பேர்ட்டாவின் எட்மண்டனில் கடும்குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள் அதிகரித்து

  • 24 மணிநேரம் மத்திய LRT நிலையம் திறக்கப்படும் : மாகாண சபை!  

    கடும் குளிரான காலநிலையில் இருந்து வீடற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், எட்மன்டன் மத்திய L

  • எட்மன்டனில் தொடரும் வானிலை எச்சரிக்கை! : குளிர் காற்று நீடிக்கும்  

    கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத் தலைநகர் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சர


#Tags

  • central Alberta
  • Edmonton
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
    உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.