இயக்குநரைப் புலம்ப வைத்த நகைச்சுவை நடிகர்!
In கிசு கிசு February 11, 2019 11:13 am GMT 0 Comments 1036 by : Ravivarman

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஒருவர் அறிமுக இயக்குநர் ஒருவரை புலம்ப வைத்துள்ளாராம்.
கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட நகைச்சுவை நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம்.
அவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் வெளியாக இருப்பதால், அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்கு நகைச்சுவை நடிகர் வருவதற்கு வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாக அறிமுக இயக்குநர் புலம்பித் திரிகின்றாராம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.