News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இராணுவத்தை பாதுகாக்க ஐ.நா.வில் கோரிக்கை!- ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இராணுவத்தை பாதுகாக்க ஐ.நா.வில் கோரிக்கை!- ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

In இலங்கை     September 14, 2018 7:16 am GMT     0 Comments     2139     by : Risha

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூலம் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறையாக விசாரிக்காமல் இவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டா என்று ஆதவன் செய்திபிரிவின் ஊடாக ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ”என்னுடைய இந்த செயற்பாட்டிற்கு பலரும் எதிர்ப்பை வெளியிடக்கூடும். ஆனால், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை வாய்மூலம் முன்வைக்கும் அதேவேளை, 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இதனை எழுத்து மூலமாக பிரேரணையாக முன்வைக்கவுள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான்  

    இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாக

  • ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: இராணுவத்தினர் குவிப்பு  

    பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பதற்றமான நிலமை ஏற்பட்

  • பாகிஸ்தான் ஒருபோதும் தனது தவறுகளை ஒத்துக்கொள்ளாது: அருண் ஜெட்லி!  

    பாகிஸ்தான் அரசாங்கம் ஒருபோதும் தனது தவறுகளை ஒத்துக்கொள்ளாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்ட

  • தாக்குதலை கவனத்தில் கொள்ளாமல் படப்பிடிப்பு நடவடிக்கையிலேயே மோடி தீவிரம்: ராகுல்  

    புல்வாமா தாக்குதலால் முழு நாடும் பதற்றத்தில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி எதனையும் கவனத்தில் கொ

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!  

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர


#Tags

  • army
  • Maithripala Sirisena
  • president
  • United Nations
  • War criminals
  • இராணுவம்
  • ஐக்கிய நாடுகள் சபை
  • ஜனாதிபதி
  • போர்க்குற்றச்சாட்டு
  • மைத்திரிபால சிறிசேன
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.