News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இரு பிரதேசங்களில் இன்று தீப்பரவல்

இரு பிரதேசங்களில் இன்று தீப்பரவல்

In இலங்கை     September 15, 2018 4:00 pm GMT     0 Comments     1589     by : Litharsan

கம்பஹா மற்றும் வத்தளை ஆகிய இரு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், கம்பஹா – ரத்துபஸ்வல பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

அந்த தீ தற்போது இறப்பர் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியைநோக்கி பரவி வருவதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வத்தளை -வெ டிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள கைத்தொழிற்சாலைக்கு அருகிலும் இன்று மதியம் தீபரவல் ஏற்பட்டது.

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • டௌன்ரவுன் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!  

    டௌன் ரவுன் பகுதியில் உள்ள ஸ்பா காலணிகளை பழுதுபார்க்கும் மற்றும் சாவி செய்யும் வர்த்தக நிலையத்தில் தீ

  • மன்னாரில் விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல்  

    மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பல

  • டெல்லி நட்சத்திர விடுதி தீ விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)  

    டெல்லியில் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளத

  • பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியாளர்கள் கைது!  

    பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் மற்றும் டீ. மஞ்சுவின் உதவியாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள

  • பரிஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!  

    தென்மேற்கு பரிசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிக


#Tags

  • fire
  • Gampaha
  • Wattala-Hunupitiya
  • கம்பஹா
  • தீப்பரவல்
  • வத்தளை
    பிந்திய செய்திகள்
  • கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
    கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
  • பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
    பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.