உயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்!
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவன் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களை அர்ப்பணிக்கின்றோம். உயிரிழந்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.
மேலும் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த எமது உறவுகள் விரைவில் நலன்பெற்று வர நாம் பிரார்த்திப்பதோடு, உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறிநிற்கின்றோம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.