உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவு பிரெக்ஸிற் முட்டுக்கட்டையை தீர்க்கும் ஒரு வழி
In இங்கிலாந்து May 4, 2019 6:38 am GMT 0 Comments 3143 by : Risha

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பிரெக்ஸிற் முட்டுக்கட்டைகளை தீர்ப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டும் என தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான ஒரு உத்வேகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இப்பிரச்சினையை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.