News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஐ.நாவின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து!

ஐ.நாவின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து!

In இலங்கை     September 28, 2018 7:38 am GMT     0 Comments     1588     by : Benitlas

இலங்கையின் சமூக அபிவிருத்தியை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமைச்சர் திலக் மாரப்பன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முனைவோருக்கான நிதியம் ஆகியன இதன் ஊடாக நிறுவப்படவுள்ளன.

இதன் ஊடாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இலங்கைத் திட்டங்களுக்கான தனியார் பிரிவையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத

  • இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு ஐ.நா கண்டனம்  

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நா.வில்

  • இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து  

    இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர

  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்  

    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி


#Tags

  • அபிவிருத்தி
  • இலங்கை
  • உடன்படிக்கை
  • ஐ.நா
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.