ஒட்டாவா விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!

ஒட்டாவாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது கார் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.