ஓமந்தை மத்திய கல்லூரி மாணவிக்கு தங்கப்பதக்கம்

வவுனியா – ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி தேசிய ரீதியில் பாடல் நயத்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.
குறித்த கல்லூரியின் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சற்குணராஜா ஜீவநந்தினி என்ற மாணவியே இவ்வாறு தேசிய ரீதியில் வெற்றிபெற்றுள்ளார்.
இவருக்கான பதக்கத்தினை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எஸ்.பீ.நாவின்னவினால் வழங்கிவைத்தார்.
தனது குடும்ப வறுமைக்கு மத்தியிலும் தனது விடா முயற்சியினால் தேசிய ரீதியில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.