ஓவியாவின் பிறந்தநாளில் ஆரவ்வின் சிறப்பு பரிசு
In சினிமா April 29, 2019 11:37 am GMT 0 Comments 1765 by : adminsrilanka

நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரபலமானதை முன்னிட்டு சினிமாவில் களமிறங்கியுள்ளதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஓவியா தனது பிறந்தநாளை இன்று (திங்கட்கிழமை) ஆரவ்வுடன் கொண்டாடியுள்ளார். அதேநேரம் ஓவியாவுக்காக ஆரவ் ஒரு நாய் குட்டியை பரிசாக கொடுத்துள்ளார். குறித்த ஒளிப்படங்களை ஓவியா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியில் காதலித்த இவர்கள் வெளியில் வந்த பிறகும் பல இடங்களில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.