News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்

கடுமையான உடல்வலியை உடனே போக்க!

November 4, 2018 5:59 am GMT    

உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ ஏற்படும்.

அனைவருக்கும் இயல்பாக ஏற்படும் கடுமையான உடல் வலியை போக்க ஒருசில பொருட்களை சாப்பிடுவதுடன் சில வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

மேலும் அத்தகைய உடல் வலியை முழுமையாக குணப்படுத்த எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று பார்க்கலாம்.

உடல் வலியை போக்க என்ன சாப்பிட வேண்டும்?

செர்ரி ஜூஸ்

உடல் வலி மற்றும் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், செர்ரி ஜூஸை குடித்து வந்தால், சதைகளில் உண்டாகும் கடுமையான வலியை குறைக்கும்.

ப்ளூ பெர்ரி ஜூஸ்

ப்ளூ பெர்ரி ஜூஸை உடற்பயிற்சி செய்வதற்கும் முன் குடித்தால், சதைகள் சேதமாவதை தடுப்பதுடன், மன அழுத்தமும் குறையும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்களை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக, முழுவதும் பொடியாக்காமல் அரைத்து, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மீன் மற்றும் முட்டை

தொடர்ச்சியாக உடல்வலி இருப்பவர்களுக்கு விட்டமின் D குறைபாடு ஏற்படும். அதனை போக்க மீன், முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

உடல் வலியை தடுத்து, தசைகளின் செயல்பாட்டை சீராக்க மெக்னீசியம் சத்து மிகவும் அவசியம். எனவே வாழைப்பழம், பாதாம், பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

திராட்சை

தினமும் 1 கப் திராட்சையை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகுப் பகுதியின் ரத்தோட்டத்தை அதிகரித்து, முதுகு மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கிறது.

கிராம்பு

கிராம்பு பல்வலிக்கு சிறந்த நிவாரணியாகும். எனவே பல்வலி இருக்கும் போது, கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

பூண்டு

பூண்டு பல்லை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் குணமாகும்.


  • ws_img
    தினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க

    இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...

    Benitlas
  • ws_img
    தினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்?

    இரவு படுக்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் பலருக்...

    Benitlas

நல்வாழ்க்கை  


தினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங...


தினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்?...


உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா?...


15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டு...


வெறும் வயிற்றில் பூண்டுடன் தேனை இப்படி கலந்து...


மாதவிடாய் துவங்கியவுடன் நிறுத்த வேண்டுமா?...

  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.