News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  1. முகப்பு
  2. கனடா
  3. கொலை சந்தேகநபரை கைது செய்ய பிடியாணை!

கொலை சந்தேகநபரை கைது செய்ய பிடியாணை!

In கனடா     September 19, 2018 11:19 am GMT     0 Comments     1571     by : Farwin Hanaa

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஸ்ரீட்டில் அமைந்துள்ள வோல்கீ வீதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை 30 வயதுடைய மொஹமர் மொனா என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலையைச் மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய கிறிஸ்டல் பஸ்டின், கொலை செய்யும் நோக்கத்துடன் குறித்த கொலையை மேற்கொண்டதற்கான ஆதாரங்களைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான பிடியாணையைக் கொண்டு அந்நகரப் பொலிஸார் அவரை தேடிவருகின்றனர்.

குறித்த பொலிஸாரால் தேடப்பட்டுவரும் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு கனேடிய பொலிஸார், ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்  

    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன, பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்ப

  • புல்வாமா தற்கொலை தாக்குதல்: பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது  

    ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து, பொலிஸார் இன்றும் (ச

  • காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்!  

    காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசம் – பிரயாக்ராஜிலுள்ள கும்பமேளாவுக்கு பாதுகாப்பு பலப்

  • வரணி திருட்டுச் சம்பவம் – சந்தேக நபர் கைது!  

    வரணி இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது

  • மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போனவர் சடலமாக கண்டெடுப்பு  

    மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளையில் மூன்று தினங்களுக்கு முன்னர


#Tags

  • homicide
  • hotel
  • police
  • Suspect
  • victim
    பிந்திய செய்திகள்
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
    பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
  • ‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு
    ‘மிஸ்டர். லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.