கியூட்டாக காதல் செய்யும் சாய் பல்லவி!
In சினிமா February 15, 2020 6:29 am GMT 0 Comments 1471 by : Amilkanth Ayyathurai
நடிகை சாய் பல்லவி தமிழில் NGK மற்றும் மாரி 2 படங்களைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் முதன் முறையாக ஜோடியாகியுள்ளார்.
சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தற்போது Aypilla பாடல் காதலர் தின விருந்தாக வெளியாகியுள்ளது.
ஹரி சரண் இந்த பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி சில மணிநேரங்களில் 2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.