News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!

கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!

In இலங்கை     October 10, 2018 7:09 am GMT     0 Comments     1524     by : Benitlas

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுநிருபத்துக்கு அமைவாக, மகப்பேற்றுக் காலம் வரையிலான இடமாற்றங்கள் மாத்திரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு  

    இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • மணல் அகழ்விற்கான அனுமதி இடைநிறுத்தம்!  

    திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல்வர

  • இலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தம்  

    இலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU – Sri Lankan Aquatic Sports Union) நிர்வாகத்தில் நிலவி வருகின்ற சி

  • கிழக்கு ஆளுநருடன் சம்பந்தன் சந்திப்பு: முக்கிய விடயங்கள் ஆராய்வு  

    கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந

  • சீனக்குடாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் தொடர்பில் விசாரணை!  

    உரிய அனுமதியின்றி திருகோணமலை, சீனக்குடாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற தனியார் விமானம் தொடர்பில்


#Tags

  • இடமாற்றங்கள்
  • இடைநிறுத்தம்
  • கிழக்கு ஆசிரியர்
  • கிழக்கு மாகாண ஆளுநர்
  • ரோஹித போகொல்லாகம
    பிந்திய செய்திகள்
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.