News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. குடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்

குடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்

In ஐரோப்பா     July 19, 2018 6:58 am GMT     0 Comments     1935     by : Risha

தீவு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளை இடமாற்ற கூடுதல் நிதி மற்றும் ஆளணி ஆதரவை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை கிரேக்கம் கோரியுள்ளது.

கிரேக்கத்திற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான புதிய குடியேற்ற ஒப்பந்தம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரேக்க குடியேற்ற அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐந்து கிரேக்க தீவுகளில் சுமார் 18 ஆயிரம் குடியேற்றவாசிகள் காணப்படுகின்றனர். அதிக நெருக்கடிமிக்க வடக்கு ஏஜியன் தீவில் சன நெரிசலை குறைக்கும் முயற்சியாக 6 ஆயிரத்து 500 குடியேற்றவாசிகளும், அகதிகளும் மெயின்லண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குடியேற்றவாசிகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் கிரேக்கம் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாத்திரம் 58 ஆயிரத்து 645 பேர் கிரேக்கத்தில் புகலிடம் கோரியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளது: ஹண்ட்  

    பிரித்தானியாவுக்கு பாதகமான விளைவுகளைத் தரக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான பொறுப்பு ஐரோ

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது : ஹம்மண்ட்  

    பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு கடுமையான வீழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற், பிரித

  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்  

    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கவுள்ளதாக, பிரித்தானிய பிரெக்ஸிற

  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்  

    மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்துமென தாம் நம்புவதாக முன

  • அமெரிக்கா வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் – ட்ரம்ப்  

    அமெரிக்கா தொடர்ந்தும் வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவி


#Tags

  • European Union
  • Greek
  • immigrants
  • Island camp
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • கிரேக்கம்
  • குடியேற்றவாசிகள்
  • தீவு முகாம்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.