கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேரவில்லை – சுமந்திரன்

வடக்கில் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கட்சியுடனும் கூட்டுசேரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் சில கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்துள்ளதாகவும், கூட்டமைப்பு அடிபணிந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் இந்த விகிதாசார முறைத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைப்பதில் சிக்கல் இருந்துள்ளமை குறிப்படத்தக்கது. ஆனால் … Continue reading கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேரவில்லை – சுமந்திரன்