கொரோனா வைரஸ் : பிரித்தானியாவில் மேலும் 598 இறப்புகள் பதிவு
In இங்கிலாந்து November 18, 2020 7:58 am GMT 0 Comments 1826 by : Jeyachandran Vithushan

கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் பிரித்தானியாவில் மேலும் 598 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன.
மே 6 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான தினசரி அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதாவது, தொற்று பரிசோதனை செய்த 28 நாட்களுக்குள் நாட்டில் மொத்தம் 52ஆயிரத்து 745 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 ஆயிரத்து 51 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 இலட்சத்து 10 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.
இதே திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 21 ஆயிரத்து 363 பேர் அடையாளம் காணப்பட்ட அதேவேளை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள