News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கொலைச் சதித்திட்டம் பாரதூரமானது: கோட்டா

கொலைச் சதித்திட்டம் பாரதூரமானது: கோட்டா

In இலங்கை     September 27, 2018 11:48 am GMT     0 Comments     1454     by : Benitlas

நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதிக்கு எதிராகவே கொலை சதித்திட்டம் தீட்டப்பட்டமை உண்மையாக இருந்தால் அது மிகவும் பாரதூரமானது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும், இப்போதும் அவ்வாறு செயற்பட்டால் உண்மையை கண்டறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனது பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாது: சபாநாயகர்  

    பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர்

  • வின்னிபெக்கில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்!  

    வின்னிபெக்கில் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 911 என்ற அவசரப்

  • 20 மாத குழந்தையின் இறப்பில் சந்தேகம்!  

    Kitchener பகுதியில் 20 மாதங்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட

  • சுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!  

    கற்றலோனிய பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பார

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ


#Tags

  • கொலை சதித்திட்டம்
  • கொலைச் சதித்திட்டம்
  • முதல் பிரஜை
  • விசாரணை
    பிந்திய செய்திகள்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.