கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,363பேர் பாதிப்பு- 213பேர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து November 19, 2020 4:03 am GMT 0 Comments 1689 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 609பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 529பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 14இலட்சத்து 30ஆயிரத்து 341பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 53ஆயிரத்து 274பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 420பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நடிகை ஷாலுஷம்மு தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார
-
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது
-
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனு
-
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 37ஆயி
-
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
-
கொழும்பின் சில பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய
-
கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், மங்கோலியா பிரதமர் குரேல்சுக் உக்னா தனது பதவியை இராஜினாமா செய்துள்ள
-
கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசி
-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில