கோவிட் கிறிஸ்மஸ் விதிகள்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள்
In இங்கிலாந்து November 25, 2020 7:55 am GMT 0 Comments 1862 by : Jeyachandran Vithushan

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது கொரோனா பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இங்கிலாந்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கூட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் இந்த உடன்பாட்டை எட்டினர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர் ஒருவர் விதிகளை தளர்த்துவது கொரோனா என்ற தீ மீது எரிபொருளை வீசுவதாகும் என கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் அதிகரித்த பரவல் அபாயத்தை குறைவாக வைத்திருக்க மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் 2020 ஒரு சாதாரண கிறிஸ்மஸாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளதுடன் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் வரையறுக்கப்பட்ட மற்றும் எச்சரிக்கையாக பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள
-
காலியில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள
-
வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர் என அவரின் 104ஆவது பிறந்த நாளில் பிரதமர் மோடி மரி
-
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிம
-
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்ப
-
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் பட
-
தமிழ்நாட்டின் சென்னை உட்பட பல மாநிலங்களில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்