News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. சதத்தில் தொடங்கி சதத்தில் டெஸ்ட் கிரிக்கட் வாழ்வை நிறைவுசெய்து குக் சாதனை

சதத்தில் தொடங்கி சதத்தில் டெஸ்ட் கிரிக்கட் வாழ்வை நிறைவுசெய்து குக் சாதனை

In கிாிக்கட்     September 10, 2018 1:29 pm GMT     0 Comments     1672     by : Arun Arokianathan

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான குக் அபாரமாக விளையாடி சதமடித்தார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இறுதி டெஸ்ட்போட்டி நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில்வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 292 ஓட்டங்கள்எடுத்தது.

இதையடுத்து 40 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத்தொடங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக், சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 33வது சதமாகும். இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள குக், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சில சாதனைகளைச் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குக் 12,401 ஓட்டங்கள் எடுத்தபோது இலங்கை வீரர் சங்ககாராவை முந்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டி அரங்கில் அதிக ஓட்டங்கள் எடுத்த இடதுகை துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையும் படைத்தார். மேலும், இந்தப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தன் அறிமுகப்போட்டி மற்றும் கடைசிப் போட்டியில் சதமடித்த 5வது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

Alastair Cook joins a select club https://t.co/7K8tOAq6y8 #ENGvIND pic.twitter.com/wCoXrfUtCK

— ESPNcricinfo (@ESPNcricinfo) September 10, 2018

அவரின் முதலாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு எதிரானவை ஆகும். கடந்த 2006ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் குக் அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவர் 104  ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2006: A hundred in his first Test in Nagpur

2018: A hundred in his final Test at The Oval

Congratulations, Alastair Cook! https://t.co/rYSohEGaXt #ThankYouChef pic.twitter.com/yjIwKiyIYj

— ESPNcricinfo (@ESPNcricinfo) September 10, 2018

ஐந்தாவது டெஸ்ற் போட்டியின் நான்காம் நாளான இன்று மதிய போசன இடைவேளையின் பின்னர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை அதன் இரண்டாம் இனிங்ஸில் 2 விக்கட்கள் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக குக் 128 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் ஜோ ரூட் 108 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

The moment Alastair Cook reached his 33rd Test century in his last innings! ?

Scorecard/Videos: https://t.co/6erwzLEIKR#ThankYouChef ?‍? #EngvInd pic.twitter.com/qnobBrQdoA

— England Cricket (@englandcricket) September 10, 2018

தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 329 ஓட்டங்களால் முன்னிலையிலுள்ளது.

ஐந்து டெஸ்ற்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 3ற்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஹர்திக் பாண்ட்யா- கே.எல்.ராகுல் மீது வழக்குத்தாக்கல்  

    பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்தி

  • கிரிக்கெட்டை பாதுகாக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்: அர்ஜுன ரணதுங்க  

    நாட்டின் பிரதான விளையாட்டான கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என, போக்குவரத

  • நுவன் பிரதீப்பிற்கு பதிலாக விஸ்வ பெர்னாண்டோ இணைப்பு  

    அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகியுள்ள வேகப்பந்து வீச்சாளரான நுவன்

  • அஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு துணைத்தலைவர்கள் நியமனம்  

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் துணைத்தலைவர்களாக பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹ

  • இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் நாளை  

    இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) பகலிரவுப் போட


#Tags

  • Cook
  • Cricket
    பிந்திய செய்திகள்
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.