சருமத்தை நிறமூட்ட இயற்கை பேஸ்பேக்!
September 16, 2018 3:35 am GMT

கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும்.
இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சந்தனப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்
-
தினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...
-
தினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்?
இரவு படுக்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் பலருக்...