சிந்துபாத் திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் நடிகை அஞ்சலி!
In சினிமா June 24, 2019 11:17 am GMT 0 Comments 1423 by : Krushnamoorthy Dushanthini

விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அந்த திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களை நடிகை அஞ்சலி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், “மிக இயல்பான கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேட்காதவராக நடித்துள்ளார்.
இறைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காரணம் இதன் கதைக்களம் புதிது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.