News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. சிம்பாப்வேயை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ் அணி!

சிம்பாப்வேயை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ் அணி!

In கிாிக்கட்     October 27, 2018 4:11 am GMT     0 Comments     1414     by : Anojkiyan

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் பங்களாதேஷ் அணி, முழுமையாக கைப்பற்றியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சிட்டங்ஹொங் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், பங்களாதேஷ் அணி, தொடரைக் முழுமையாக கைப்பற்றியது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 42.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதற்கமைய பங்களாதேஷ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சௌமியா சர்கார் 17 ஓட்டங்களையும், இம்ரூள் கெய்ஸ் 115 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம், பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடiர் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சௌமியா சர்கார் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக இம்ரூள் கெய்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கப்டில் சதம்: நியூஸிலாந்திடம் மீண்டும் வீழ்ந்தது பங்களாதேஷ் அணி!  

    பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற

  • பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது விண்டீஸ் அணி  

    பங்களாதேஷ் மற்றும் விண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3 ஆவது T-20 போட்டியில் விண்டீஸ் அணி 50 ஓட்டங்களால் வெற

  • பங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி  

    சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான ரி20 போட்டியொன்று இன்று பங்களாத

  • விண்டிஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக 508 ஓட்டங்கள் குவிப்பு!  

    விண்டிஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக

  • முதல் டெஸ்ட்: விண்டிஸ் அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்  

    விண்டிஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இ


#Tags

  • இம்ரூள் கெய்ஸ்
  • சிம்பாப்வே அணி
  • சௌமியா சர்கார்
  • பங்களாதேஷ் அணி
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.