சில வாரங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகிவிடும் – சீரம் இந்தியா
In இந்தியா January 3, 2021 10:38 am GMT 0 Comments 1489 by : Dhackshala

ஒக்ஸ்போர்டட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி சில வாரங்களில் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் என சீரம் இந்தியாவின் இயக்குனர் அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரித்து விற்க சீரம் இந்தியா உரிமம் பெற்றுள்ளது.
மத்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு அலுவலர் அதற்கு அவசரகால அனுமதியை வழங்கியுள்ள நிலையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுடன் செயல்திறன் மிக்கது என சீரம் இந்தியாவின் இயக்குனர் அடார் பூனாவல்லா ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Happy new year, everyone! All the risks @SerumInstIndia took with stockpiling the vaccine, have finally paid off. COVISHIELD, India’s first COVID-19 vaccine is approved, safe, effective and ready to roll-out in the coming weeks. pic.twitter.com/TcKh4bZIKK
— Adar Poonawalla (@adarpoonawalla) January 3, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.