News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்!

சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்!

In இந்தியா     October 15, 2018 6:45 am GMT     0 Comments     1437     by : Kemasiya

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தூதுவர்களுக்கான பயிற்சித்திட்ட தொடக்க விழாவில், இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு பேசிய சீன தூதர் லுவோ ஜாஹோய் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது, “அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜீ 20 உச்சிமாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பார்கள்” என, சீன தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே டோக்லாம் விவகாரத்தில் விரிசல் இருப்பினும், பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இரு நாட்டு உறவும் பேணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பில், பொருளாதாரம் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பா.ஜ.க. வின் ஆட்சியில் பொருளாதாரம் வளர்சியடைந்துள்ளது – மோடி  

    கடந்தகாலங்களை விட பா.ஜ.கவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெ

  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்  

    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட

  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்  

    முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூற

  • இந்தியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு  

    2022 ஆம் ஆண்டிற்கான  ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதாக அர்ஜென்டினா ஜனாதிபதி மவ

  • பாகிஸ்தான் உளவுத்துறைக்கு விரைவில் பதிலடி: ராஜ்நாத் சிங்!  

    காஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பத


#Tags

  • Narendra Modi
  • Xi Jinping
  • ஜீ 20 உச்சிமாநாடு
  • நரேந்திர மோடி
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.