News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி
  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. சுயநலம் கருதியே அரசாங்கம் செயற்படுகிறது – டக்ளஸ்

சுயநலம் கருதியே அரசாங்கம் செயற்படுகிறது – டக்ளஸ்

In இலங்கை     February 9, 2019 11:51 am GMT     0 Comments     1216     by : Litharsan

அரசாங்கம் சுயநலம் கருதியே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான நிலையிலேயே செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சி, செல்வாநகர் மக்களுடன் இன்று (சனிக்கிழமை) டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் அரசுடன் எதிர்க் கட்சியினர் ஆதரவு கொடுத்து செயற்பட்ட வரலாறு கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்  

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா

  • கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்  

    யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின

  • மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்  

    மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தே

  • ஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு!  

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தேவை என, தமிழ் தேசிய கூட

  • சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது – அடைக்கலநாதன்!  

    ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்ப


#Tags

  • Duglas Devananda
  • TNA
  • டக்ளஸ் தேவானந்தா
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பு

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
    மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
    முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  • பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
    பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
    உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
  • கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
    கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
    நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
  • ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
    ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
  • சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
    சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.