சேலத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவு

சேலம் மக்களவைத் தொகுதியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 49.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 49.33 சதவீதம் வாக்குப்பதிவும், ஆரணியில் 49.15மூ வாக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.