News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஜனாதிபதியின் உத்தரவால் ரணிலின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க.

ஜனாதிபதியின் உத்தரவால் ரணிலின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க.

In இலங்கை     October 28, 2018 4:37 pm GMT     0 Comments     1620     by : Ravivarman

ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட உத்தரவால் ரணில் விக்கரமசிங்கவின் உயிரிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பினைக் குறைக்குமாறு பொலிஸ்மா அதிபரிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ரணில் விக்கரமசிங்கவின் உயிரிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது காணப்படும் அரசியல் குழப்பநிலைகளுக்கு ஜனாதிபதியே முக்கிய காரணம்.

அரசியலமைப்பிற்கு விரோதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைப் பிரதமராக அறிவித்துள்ளார். இதனால் தற்போது நாட்டில் அசாதாரண நிலமை காணப்படுகின்றது.

இந்நிலையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எமது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!  

    பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக

  • ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்  

    ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதென யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர

  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது  

    யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்

  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!  

    மாகாண சபை தேர்தல் குறித்து நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள

  • சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல  

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ


#Tags

  • UNP
  • அர்ஜூன ரணதுங்க
  • ஊடகவியலாளர்
  • மஹிந்த ராஜபக்
  • முஜிபுர் ரஹ்மான்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.