News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஜனாதிபதியை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் – ரோஹித அபேகுணவர்தன

ஜனாதிபதியை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் – ரோஹித அபேகுணவர்தன

In இலங்கை     November 5, 2018 2:56 pm GMT     0 Comments     1402     by : Benitlas

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை அரசாங்கம் நிரூபித்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பாரிய பிளவுகள் ஏற்படும்.

கட்சியின் தலைமைத்துவத்திற்காக கட்சிக்குள்ளே பாரிய நெருக்கடி ஏற்படும். பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியும் ஒன்றினைந்தே தற்போது அரசியல் ரீதியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம். ஒன்றிணைத்தே எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்  

    நிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ

  • மைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்!- ராவய  

    அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள

  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!  

    ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந

  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer  

    நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்க

  • “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!  

    “இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால


#Tags

  • ஜனாதிபதி
  • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
  • மஹிந்த
  • ரணில்
  • ரோஹித அபேகுணவர்தன
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.