News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  1. முகப்பு
  2. கனடா
  3. டன்ஃபோர்ட்டில் இரு ஆண்கள் மீது கத்திக்குத்து – பெண்ணொருவர் கைது!

டன்ஃபோர்ட்டில் இரு ஆண்கள் மீது கத்திக்குத்து – பெண்ணொருவர் கைது!

In கனடா     January 2, 2019 12:50 pm GMT     0 Comments     1352     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

டன்ஃபோர்ட் கிழக்கு முடிவு பகுதியில் இரு ஆண்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதி மற்றும் டன்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு அவரச மருத்துவ பிரிவினர் அழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 50 வயதுடைய நபர் கழுத்து மற்றும் கையில் கத்தி குத்துக்கு இலக்காகியிருந்தார். மேலும் 20 வயதுடைய ஒருவரும் வயிறு மற்றும் கையில் கத்தி குத்துக்கு இலக்காகி இருந்தார்.

இருப்பினும் அவர்களுக்கு உயிராபத்து இல்லை என தெரிவித்த பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலை நடத்திய பெண்ணை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் எதனையும் வெளியிடாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரம்ப்டன் பகுதியை சேர்ந்தவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் – பொலிஸார்!  

    டவுன்ரவுன் இரவு விடுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக

  • பதின்மவயது இளைஞர்கள் மூவர் ரொறன்ரோ பொலிஸாரால் கைது!  

    ரொறன்ரோவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் பதின்மவயது இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொல

  • நோர்த் யோர்க் பகுதியில் கார் கடத்தல் : 3 பேர் கைது!  

    நோர்த் யோர்க் பகுதியில் கார் கடத்தல் சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெர

  • ரொரன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு : இரண்டு பேர் படுகாயம்!  

    ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பே

  • ஸ்கார்பரோ விபத்து – ஒருவரின் நிலை கவலைக்கிடம்!  

    ஸ்கார்பரோவில் இரண்டு பாதசாரிகள் மற்றும் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் மூன்று பேர் படு


#Tags

  • Danforth
  • Toronto police
    பிந்திய செய்திகள்
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
    அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.