டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டு பிளெசிஸ்!
In உள்ளுா் விளையாட்டு February 17, 2021 8:07 am GMT 0 Comments 1423 by : Benitlas

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.
36 வயதான இவர் 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல நேரம் சரியாவுள்ளது” என ஃபாஃப் டு பிளெசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.