News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • வடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி!

டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி!

In கிாிக்கட்     October 27, 2018 5:31 pm GMT     0 Comments     1802     by : Litharsan

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார்.

அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.

டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.

அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 ஓட்டங்களைப் பெற்றபோது நிலையில் டோனியின் சாதனையை முறியடித்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கர் 18,426 ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ஓட்டங்களுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளதோடு ட்ராவிட் 10,405 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!  

    2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால்

  • கோஹ்லியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் வேண்டுக்கோள்  

    இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன், தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என பாகிஸ்தான் கி

  • டோனி மீது அவுஸ்ரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் வைத்த விமர்சனம்  

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, பழைய டோனியாக மாறி பழிவாங்க வந்துவிட்டா

  • விராட் கோலியே சிறந்த ஒருநாள் வீரர் – மைக்கேல் கிளார்க் புகழாரம்  

    இந்திய அணித்தலைவர் விராட் கோலி தான் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என அவுஸ்திரேலிய அணியின் ம

  • டோனி குறித்து சச்சின் வெளியிட்ட கருத்து!  

    ஒருமுனையில் இருந்து விளையாட்டின் போக்கை டோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்


#Tags

  • india team
  • MS Dhoni
  • virat-kohli-
  • டோனி
  • விராட் கோஹ்லி
    பிந்திய செய்திகள்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
    பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
    கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
    மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
    பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  • டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
    டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
  • இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
  • பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
    பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
  • பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
    பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
  • ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
    ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
    பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.