News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது!

தந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது!

In இலங்கை     March 9, 2018 5:56 am GMT     0 Comments     1611     by : Ravivarman

பொகவந்தலாவ, பொகவான தோட்டத்தில் தந்தை ஒருவர் மகனைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதான ஆறுமுகன் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதுபோதையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே மகன் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டையிடுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹற்றன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ

  • கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் கைது!  

    மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • படை வீரர்களுக்கு அஞ்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது  

    ஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி

  • அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை!  

    முக்கிய இரண்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள


#Tags

  • Murder
  • Police Arrest
  • கைது
  • கைரேகை
  • பொகவந்தலாவ பொலிஸார்
  • மது போதை
  • விசாரணை
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.