தல அஜித்தின் செகன்ட்லுக் போஸ்டர் தொடர்பில் யாஷிகாவின் அதிரடி கருத்து!
In சினிமா October 25, 2018 11:03 am GMT 0 Comments 1415 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தை பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் செகன்ட்லுக் இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.
வெளியாகி குறைந்த மணி நேரம் தான் ஆனாலும் அதற்குள் தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்திருந்தனர்.
“2019 ஆம் ஆண்டின் முதல் திருவிழாவிற்கு வேறு யார் தயாராக இருக்கின்றீர்கள்” என பிக்பொஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் கேட்டுள்ளார்.
இந்நிலையில் வெளியான செகன்ட்லுக் போஸ்டருக்கு பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Who else ready for the 1st festive release of 2019 ? #Thala ??#ViswasamSecondLook #ViswasamPongal pic.twitter.com/9uo0RGbHJS
— Yashika Aannand (@iamyashikaanand) October 25, 2018
வாங்க.. தல ?
வாங்க.. தல?
வாங்க.. தல?
தல னாலே கொண்டாட்டம் தான்???????
தாருமாரு தல பொங்கல் க்காக காத்திருக்ககோம்#ViswasamSecondLook #ViswasamPongal@directorsiva pre pongal celebration started from this look sir… God bless ?? pic.twitter.com/iXP0hVkvCm— Actress Harathi (@harathi_hahaha) October 25, 2018
Love the second look of #Viswasam. Ajith Anna looks mind blowing as always! Wishing my brother @directorsiva @SathyaJyothi_ & the entire team all the very best. Another blockbuster coming your way. Sending my love. #ViswasamSecondLook #ThalaAjith #ViswasamThiruvizha pic.twitter.com/pmlf13YXJz
— Vivek Anand Oberoi (@vivekoberoi) October 25, 2018
Mass !! Smile ❤️❤️ Ajith sir ? #ViswasamSecondLook pic.twitter.com/udxnfhFktg
— Tony- Kabir Duhan Singh (@Kabirduhansingh) October 25, 2018
A colorful festival entertainer on cards. Wishing the best to the team#ViswasamSecondLook #Viswasam pic.twitter.com/AC6gzJDCCZ
— Vijay Sethupathi ◽️ (@i_vijaysethu) October 25, 2018
#ViswasamSecondLook #ViswasamPongal
See you in Theatres for Pongal. https://t.co/jGDf3BvAV8
— Arjun Thyagarajan (@arjun1on) October 25, 2018
This is how the KING Arrives ” Thala Forever “? #ThalaAjith #ViswasamSecondLook #ViswasamPongal #ViswasamThiruvizha pic.twitter.com/YOckLMsf6Z
— Iswarya Menon (@Iswarya_offl) October 25, 2018
Wow ! Looks Colorful & Mass ?#Thala Never Ever Fails To Create Awareness With His Film ! That Helmet ✌ please everyone wear helmet & ride ..#ViswasamSecondLook pic.twitter.com/UJ5T6uNa2e
— Gouri G Kishan (@GouriGKishan) October 25, 2018
Waiting for #ThalaPongal ? pic.twitter.com/lpvvuP8X2Z
— PS Mithran (@Psmithran) October 25, 2018
#ViswasamSecondLook a very colorful and a happy poster !! Another big reason for a bigger pongal celebrations ? #Thala #Ajith pic.twitter.com/RWlOEMARCT
— Dharan kumar (@dharankumar_c) October 25, 2018
#ThalaAjith in a jovial mood , probably his introduction song still? CHK out the 2nd Look of #Viswasam #Nayanthara @directorsiva @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @DoneChannel1#ViswasamSecondLook #ViswasamPongal #ViswasamThiruvizha pic.twitter.com/Tea0pv8Vci
— sridevi sreedhar (@sridevisreedhar) October 25, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.