News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தி.மு.க கௌரவர்கள் சபை: ஜெயக்குமார் விமர்சனம்

தி.மு.க கௌரவர்கள் சபை: ஜெயக்குமார் விமர்சனம்

In இந்தியா     September 6, 2018 3:59 am GMT     0 Comments     1392     by : Kemasiya

தி.மு.க.ஒரு கௌரவர்கள் சபையென்றும், கருணாநிதியை திருதராஷ்டிரன் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த கௌரவர்கள் சபையில் திருதராஷ்டிரன் மறைவிற்கு பின்னர் தற்போது துரியோதனனுக்கும் துச்சாதனனுக்குமிடையே போட்டி நிலவுவதாகவும் கூறினார்.

இங்கு கலைஞர் கருணாநிதியை திருதராஷ்டிரன் என்றும், ஸ்டாலின் மற்றும் அழகிரியை துரியோதனன்- துச்சாதனன் என்றும் ஜெயக்குமார் மறைமுகமாக சாடியுள்ளார்.

மேலும் கூறிய அவர், இந்த கௌரவர்கள் சபையே மேசாமானது. எனவே இங்கு அவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டிற்கு கேடுதான் என மேலும் விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்  

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்ட

  • எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க. அஞ்சாது – ஸ்டாலின்  

    எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை எவராலும் அசைக்கமுடியாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித

  • மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது  

    மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில பா.ம.க மற்றும் அ.தி.மு.க.விற்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தி

  • கமல்ஹாசன் அறியாமையால் பேசுகிறார்! – உதயநிதி ஸ்டாலின்  

    கிராமசபைக் கூட்டத்தை தி.மு.க. பிரதிசெய்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலை

  • சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்  

    சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,


#Tags

  • ஜெயக்குமார்
  • தி.மு.க
  • திருதராஷ்டிரன்
    பிந்திய செய்திகள்
  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
    பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
    வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
    நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
    சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  • படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
    படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
    உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.