தொடரும் குண்டுவெடிப்புக்கள் – அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டம்
In இலங்கை April 21, 2019 5:24 am GMT 0 Comments 1569 by : Dhackshala

இன்னும் சற்றுநேரத்தில் அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாட்டில் இன்று காலை முதல் பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வெடிப்புச்சம்பவங்களினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. அத்தோடு பாதுகாப்புச் சபையும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.