News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்தேன்: விஜய் மல்லையா

நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்தேன்: விஜய் மல்லையா

In இந்தியா     September 12, 2018 2:20 pm GMT     0 Comments     1341     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணைக்காக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலையாகியிருந்தார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், ஆனால் அந்த விவரங்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை மறுத்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா தம்மை சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை சந்திக்க ஒரு போதும் தாம் நேரம் ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்  

    முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூற

  • பொய் பரப்புரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது – அருண் ஜெட்லி  

    காங்கிரஸ் கட்சியின் பொய் பரப்புரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்

  • ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனத்துக்கு அருண் ஜெட்லி பதிலடி!  

    தற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரையிலான கா

  • பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும் – மத்திய அரசு அறிவிப்பு  

    பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்த

  • கேரளாவில் மறுகட்டமைப்பிற்கு சிறப்பு வரி: ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு நியமிப்பு!  

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு ச


#Tags

  • Arun Jaitley
  • Vijay Mallya
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.