News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்!
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. பந்து வீச்சில் மாறுபாடுகள் அவசியம்: ஜெய்தேவ் உனட்கட்

பந்து வீச்சில் மாறுபாடுகள் அவசியம்: ஜெய்தேவ் உனட்கட்

In கிாிக்கட்     March 11, 2018 11:08 am GMT     0 Comments     1631     by : Elakkiya

ரி-ருவென்ரி போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு பந்துவீச்சில் மாறுபாடுகள் முக்கியம் என இந்திய கிரிக்கட் வீரர் ஜெய்தேவ் உனட்கட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் இலங்கை அணியுடனான அடுத்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்ற முயற்சிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடரின் நான்காவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெய்தேவ், ‘மாறுபாடுகள் விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாக தெரிவிக்கும் ஜெய்தேவ் அதனை பயன்படுத்தி முன்னோக்கி நகர்வேன் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரி-ருவென்ரி தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள் அணி?  

    மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான, இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி நாளை (ஞாயிற்ற

  • மே.தீவுகளை பந்தாடி தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!  

    பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான

  • தோனியில் பல்கலைக்கழகத்தில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்  

    தோனியுடன் தன்னை ஒப்பிடுவது முறையல்ல எனவும், அவர் முதன்மையாக உள்ள பல்கலைக்கழகத்தில் இப்போதே தான் படித

  • இந்திய வீரர்களின் பெருந்தன்மை! – இறுதிப் போட்டியில் நடந்தது என்ன?  

    இலங்கையில் நடந்த சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் நான் நினைக்காதது நடந்து விட்டது. கிடைத்தது ஒரு வா

  • இலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனைக்கு காரணமும்!  

    அமைதியான தலைவர் அதே சமயம் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனம் தளராது அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிய


#Tags

  • bowling variations
  • Indian cricketer
  • Jaydev Unadkat
  • Nidahas Trophy
  • R. Premadasa Stadium
  • இந்திய கிரிக்கட் வீரர்
  • சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி
  • ஜெய்தேவ் உனட்கட்
  • ரி-ருவென்ரி போட்டி
    பிந்திய செய்திகள்
  • புல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்!
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
    எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
    ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
    வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
    மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  • ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
    ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
  • காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
    காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
  • பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
    பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
  • ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
    ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
  • யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
    யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.