பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
In இலங்கை January 6, 2021 4:10 am GMT 0 Comments 1317 by : Dhackshala

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விஜேராமவிலுள்ள அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து அவருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.