News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் – முதல்வர் உத்தரவு!
  • கடந்த ஆண்டில் டி.டி.சிக்கு வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயார்!

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயார்!

In இலங்கை     March 27, 2018 3:05 am GMT     0 Comments     1771     by : Anojkiyan

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, இதுகுறித்து மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதிக்கு முன்னர் மாற்றத்தை ஏற்படுத்தவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடுவோம்.

எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி அவருக்கெதிராக வாக்களிப்போம். அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருப்போம். நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உறுதியான ஐக்கிய தேசியக் கட்சியொன்றைக் கொண்டுவருவதே தனது நோக்கம்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வேறு கட்சிகளின் தேவைகளை நிறைவேற்ற நான் தயார் இல்லை. இருப்பினும், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பேன்” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!  

    இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

  • கூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த  

    மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம

  • எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!  

    ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட

  • தமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்  

    யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக

  • ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி  

    அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால


#Tags

  • Diplomatic Affairs Minister Palitha Rangi Bandara
  • Non-Voting Motion
  • Prime Minister Ranil Wickramasinghe
  • United National Party
  • இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார
  • ஐக்கிய தேசியக் கட்சி
  • நம்பிக்கையில்லாப் பிரேரணை
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க
    பிந்திய செய்திகள்
  • கடந்த ஆண்டில் டி.டி.சிக்கு வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    கடந்த ஆண்டில் டி.டி.சிக்கு வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
    சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
  • மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
    மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.