News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • அமெரிக்காவின் உதவிகளை தடுக்கும் முயற்சி!- எல்லையை மூடியது வெனிசுவேலா
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைக்க தீர்மானம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பிரதமர் மஹிந்தவிற்கு கோட்டா வாழ்த்து!

பிரதமர் மஹிந்தவிற்கு கோட்டா வாழ்த்து!

In இலங்கை     October 26, 2018 4:35 pm GMT     0 Comments     1434     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவிற்கு நான் வாழ்த்துவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டிருகின்றேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அத்துடன் இப்போது ஒன்றாக இணைந்து நாம் ஒரு நிலையான மற்றும் முற்போக்கான நாட்டை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

இந்நிலையிலேயே அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்  

    மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தே

  • கூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த  

    மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம

  • முஸ்லிம் சிவில் அமைப்புக்களுடன் மஹிந்த பேச்சு!  

    அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ம

  • எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!  

    ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட

  • மஹிந்தவை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது அரசியல் பிரச்சாரமே – ஐ.தே.க  

    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் ஒரு அரசியல


#Tags

  • Gotabhaya Rajapaksa
  • Mahinda Rajapaksa
    பிந்திய செய்திகள்
  • சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
    சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
    லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • மதியச் செய்திகள் (19.02.2019)
    மதியச் செய்திகள் (19.02.2019)
  • மதியச் செய்திகள் (18.02.2019)
    மதியச் செய்திகள் (18.02.2019)
  • மதியச் செய்திகள் (17.02.2019)
    மதியச் செய்திகள் (17.02.2019)
  • காலைச் செய்திகள் (19.02.2019)
    காலைச் செய்திகள் (19.02.2019)
  • காலைச் செய்திகள் (18.02.2019)
    காலைச் செய்திகள் (18.02.2019)
  • காலைச் செய்திகள் (17.02.2019)
    காலைச் செய்திகள் (17.02.2019)
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
    மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
    அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.